பலியாகிப் போவதென்னவோ...

 தூங்கும் புலியை

இடறிச் செல்லும்

கால்களென

உன் நினைவுகளை

இடறிச் செல்லும்

இரவுகள்...

பாவம்

பலியாகிப்

போவதென்னவோ

அப்பாவி உறக்கம்தான்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...