கலைகிறது கனவு...

 என் விரல்களோடு

உன் விரல்கள்

கோர்த்து

சிறுதூரம்

செல்லும்முன்

கடந்து செல்லும்

மேகம் குளிர்ந்து

பொழிகிறது...

முகத்தில்

தெறிக்கும்

நீர்த்துளிகளில்

உறக்கம் கரைய

கலைகிறது

கனவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...