உனக்கெப்படி மனம்வரும்...

 உன்னிடமிருந்து

என் நினைவுகளை

நீ எடுத்தெறிய

மாட்டாயென்பது

எனக்குத் தெரியும்...

பறவையிடமிருந்து

இறக்கைகளைப்

பிய்தெடுக்க

உனக்கெப்படி

மனம்வரும்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...