விடிகிறது இரவு...

 பல்லுடைந்த

புலியின்

பசியைப்போல

பெருகும்

உன் நினைவுகள்

என்னைத்

தின்னத் தொடங்க

விடிகிறது இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...