இரவில் நுழைகிறது கனவாக...

முட்டைக்கு

உள்ளிருந்து

முட்டுகின்ற

பறவைக்குஞ்சென

இதயம் தட்டும்

உன் நினைவு...

உடையாத

இதயத்தை

ஊடுருவி

இரவில் நுழைகிறது

கனவாக...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...