விரிதலுமில்லை ஒடுங்கலுமில்லை...

 உள்ளிருந்து

வெளி நோக்க

விரிகிறது...

வெளியிலிருந்து

உள் நோக்க

ஒடுங்குகிறது...

விரிதலும்

ஒடுங்கலும்

உணர்ந்தபின்

விரிதலுமில்லை

ஒடுங்கலுமில்லை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...