மழலைகள்... Get link Facebook X Pinterest Email Other Apps September 30, 2019 மழைநீரில் விடுகின்ற கப்பல்கள் மிதந்தாலும் கவிழ்ந்தாலும் சிரிக்கின்றன மழலைகள்... Read more
யார் முதலில்... Get link Facebook X Pinterest Email Other Apps September 28, 2019 ஒருகரையில் நீ... மறுகரையில் நான்... நதியென ஓடுகிறது மௌனம்... பரிசலில் யார் ஏறுவது முதலில்... Read more
குழந்தைகளின் வழி Get link Facebook X Pinterest Email Other Apps September 26, 2019 வீடெங்கும் சிதறிக் கிடக்கும் பொம்மைகளுக்கு தெரியும் குழந்தைகளின் வழி எதுவென்று... Read more
மனிதர்கள்... Get link Facebook X Pinterest Email Other Apps September 25, 2019 தலையில் தாங்கிய வார்த்தைகள் தரையில் விழுந்தபின் பாதம் மிதித்து நடக்கிறார்கள் பணம் தின்னும் மனிதர்கள்... Read more
மனம்... Get link Facebook X Pinterest Email Other Apps September 25, 2019 நீ உன்னை மவுனங்களால் நிரப்புகிறாய்... பாரமாகிறது என் மனம்... Read more
வேர்கள்... Get link Facebook X Pinterest Email Other Apps September 25, 2019 விதைகளை செடியில் விட்டு உதிரும் மலர்களின் புன்னகையில் நனைகின்றன வேர்கள்... Read more
பணக்குளம் தேடி... Get link Facebook X Pinterest Email Other Apps September 25, 2019 கொட்டியும் ஆம்பலுமாக ஒட்டியே இருக்கவேண்டிய கெட்டியான உறவுகள்கூட பறவைகளாகி இறக்கைகள் விரிக்கின்றன பணக்குளம் தேடி... Read more
வாழ்க்கை... Get link Facebook X Pinterest Email Other Apps September 25, 2019 முதல் வெயிலில் விழுகின்ற நெடுமரத்தின் நிழலென நீளும் ஆசைகள்... உச்சி வெயிலாய் தகிக்கிறது வாழ்க்கை... Read more
வாழ்க்கை... Get link Facebook X Pinterest Email Other Apps September 25, 2019 மனதின் காயங்களுக்கு மருந்து தேடும்போது வலிகளை பூசி நகர்கிறது வாழ்க்கை... Read more
அலைபாய்கிறேன்... Get link Facebook X Pinterest Email Other Apps September 24, 2019 ஈர நிலத்தில் இரை கொத்தும் சிறுகுருவியென இங்கும் அங்கும் அலைபாய்கிறேன்... உன் நினைவுகளில் நனைந்த மனதில் நடக்கும்போது... Read more
உறங்கட்டும் மரங்கள்... Get link Facebook X Pinterest Email Other Apps September 24, 2019 நிலத்தின் விரிசல்களை நீர்த்துளிகள் அடைக்கும்வரை விதைகளுக்குள் உறங்கட்டும் மரங்கள்... Read more