எப்போது கூட்டிச் செல்வாய்...

 கடந்து

செல்லும்போது

பாராதது போலவே

நடந்து

செல்கிறாய்...

பாசாங்கு போதும்

இங்கேயே நிற்கும்

உன் இதயத்தை

எப்போது

கூட்டிச் செல்வாய்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...