யோசிக்கிறது உலகம்...

 மெத்தையின்மீது

விரிப்பொன்றை

விரிப்பது போல

வானப் படுக்கையில்

இருள் விரிக்கிறது

இரவு...

எப்படி உறங்குவதென

யோசிக்கிறது

உலகம்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...