நீயில்லா வாழ்வு...

 நிலவில்லா

வானமென்றே

நினைத்திருந்தேன்...

இப்போதுதான்

புரிகிறது

நீரில்லா

உலகென்று...

நீயில்லா வாழ்வு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...