வசப்படவில்லை வழக்கம்போல...

சுருள் சுருளாக

உன் நினைவுகள்...

சுற்றிச் சுற்றி

வருகிறேன்

நான்

புதிரின் நடுவே

நிற்பவன் போல...

அருகிலேயே

இருக்கும்

விடையென

நீ...

வழிகள்தான்

வசப்படவில்லை

வழக்கம்போல...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...