அறுவடை... Get link Facebook X Pinterest Email Other Apps May 10, 2022 வெறுப்பை விதைத்துவிட்டு நஞ்சை ஊற்றுபவர்கள் அன்பையா அறுவடை செய்வார்கள்... Read more
நிரப்பிக்கொள்கிறேன்... Get link Facebook X Pinterest Email Other Apps May 09, 2022 இப்போதெல்லாம் உனக்கும் எனக்குமான உரையாடல்களில் குறையும் சொற்களின் அடர்த்தியை நினைவுகள் சிலவற்றால் நிரப்பிக்கொள்கிறேன்... Read more
நீர்... Get link Facebook X Pinterest Email Other Apps May 09, 2022 நெருப்பைத் தொடும் முன் வெப்பத்தை விழுங்குகிறது நீர்... Read more
வேர்களுக்கு மட்டுமே... Get link Facebook X Pinterest Email Other Apps May 08, 2022 நீருக்காக காத்திருக்கும் வேர்களுக்கு மட்டுமே பொழிவதில்லை மழை... Read more
எந்தத் திசையில்... Get link Facebook X Pinterest Email Other Apps May 08, 2022 விழிகளை இழுத்துப்பிடித்து வேறுதிசையில் திருப்புகிறாய்... இதயத்தின் எல்லாத் திசைகளிலும் நானிருக்கும்போது எந்தத் திசையில் திருப்புவாய்... Read more
வளைவதில்லை... Get link Facebook X Pinterest Email Other Apps May 08, 2022 வளைந்த பாதையில் நடக்கும்போதும் வளைவதில்லை கால்கள்... Read more
உன் நினைவுகளை மட்டுமே... Get link Facebook X Pinterest Email Other Apps May 05, 2022 வளைந்த அலகால் வாரியெடுத்து நீரையும் சேற்றையும் வடிகட்டிய பிறகு மீன்களை மட்டும் விழுங்கும் பூநாரை போல இந்த இரவு உன் நினைவுகளை மட்டுமே விழுங்குகிறது... Read more