ஓடையாகிறது இரவு...

அணைதேங்கிய

நீரெல்லாம்

மடை கண்டதும்

பாய்வதுபோலவே

உன் நினைவுகளும்...

ஓடையாகிறது

இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...