ஏன் நீ பொய் பூசுகிறாய்...

 என்னை

வெறுப்பதுபோல

நடிக்கிறாய்...

உன்

விருப்பங்களை

மறைக்கிறாய்...

உள்ளத்தின்

ஓசைகளை

உன்கண்கள்

பேசும்போது

உதடுகளில்

ஏன் நீ

பொய் பூசுகிறாய்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...