மகிழ்ச்சி வண்ணங்கள்... Get link Facebook X Pinterest Email Other Apps April 30, 2022 என் கவலைக் கறைகளில் மகிழ்ச்சி வண்ணங்கள் பூசுகிறாய் நீ... Read more
கனிகள்... Get link Facebook X Pinterest Email Other Apps April 30, 2022 கனிந்தபின் உதிர்ந்துவிடுகின்றன கனிகள்... Read more
தெரிந்திருக்க அவசியமில்லை... Get link Facebook X Pinterest Email Other Apps April 29, 2022 சடசடவெனப் பெய்யும் மழைக்கு தரையின் தாகம் தெரிந்திருக்க அவசியமில்லை... Read more
ஒவ்வொரு இரவையும்... Get link Facebook X Pinterest Email Other Apps April 29, 2022 ஒவ்வொரு இரவிலும் உறங்கவே எண்ணுகிறேன்... ஆனால் ஒவ்வொரு இரவையும் உறங்க வைக்கிறது உன் நினைவு... Read more
என் உறக்கம்... Get link Facebook X Pinterest Email Other Apps April 28, 2022 கோடைக்காலத்தில் உணவு தேடும் எறும்புகளென என் இரவுகளின் எல்லாத் திசைகளிலும் அலையும் உன் நினைவுகளிடம் சிக்கிக் கொள்கிறது என் உறக்கம்... Read more
கள்ளிச்செடிகள்... Get link Facebook X Pinterest Email Other Apps April 28, 2022 மழை பெய்யவில்லையென அழுவதில்லை கள்ளிச்செடிகள்... Read more
கத்தவேயில்லை... Get link Facebook X Pinterest Email Other Apps April 27, 2022 கத்தியபின் கத்தவேயில்லை தவளை... Read more
என்னிடம் பத்திரமாக... Get link Facebook X Pinterest Email Other Apps April 27, 2022 என் பயணம் நெடுகிலும் உன் நினைவுகளில் எதையும் வழிப்பறி செய்யவில்லை காலம்... உன் நினைவுகள் அத்தனையும் என்னிடம் பத்திரமாக... Read more
தொலைவென்னவோ சுழியம்தான்... Get link Facebook X Pinterest Email Other Apps April 26, 2022 நான் இங்கிருக்கிறேன்... நீ எங்கிருந்தாலும் நமக்கிடையேயான தொலைவை நம் நினைவுகளால் அளக்கும்போது தொலைவென்னவோ சுழியம்தான்... Read more
உடைக்காதீர்... Get link Facebook X Pinterest Email Other Apps April 26, 2022 கண்ணாடிக் குடுவைகள் கால்களைக் கிழிப்பதில்லை... உடையாமல் இருக்கும்வரை... உடைக்காதீர்... Read more
மௌனமானேன் நான்... Get link Facebook X Pinterest Email Other Apps April 25, 2022 உனக்கும் எனக்கும் இடையேயான உரையாடல்களில் கரைந்து கிடந்த உன்னை மீட்டெடுக்க மௌனமானேன் நான்... Read more
அதிகமிருக்கும் வேகம்... Get link Facebook X Pinterest Email Other Apps April 25, 2022 தோல்வியடைந்த வேட்டைக்குப் பிறகு பசியோடு திரும்பி பதுங்கியிருக்கும் புலியின் பாய்ச்சலில் அதிகமிருக்கும் வேகம்... Read more
நிச்சயமில்லை என்றாலுங்கூட.. Get link Facebook X Pinterest Email Other Apps April 23, 2022 கற்களை எடுத்து கலயத்தில் சேர்க்கும் காகமென சொற்களை எடுத்து உன்னில் கோர்க்கிறேன்... நீர் மேலேறுவது நிச்சயமில்லை என்றாலுங்கூட... Read more
கிளைகள் முறிந்தாலும்... Get link Facebook X Pinterest Email Other Apps April 23, 2022 கிளைகள் முறிந்தாலும் வளர்வதை நிறுத்துவதில்லை மரங்கள்... Read more
உன் நினைவுகள்... Get link Facebook X Pinterest Email Other Apps April 22, 2022 அலையும் காற்று நிலையாய் நிற்கும் கோடைக்கால இரவொன்றில் பெருகும் வியர்வைபோல உன் நினைவுகள்... Read more
உதிர்ந்தும் இருக்கலாம்... Get link Facebook X Pinterest Email Other Apps April 22, 2022 என்னைக் கடக்கும் காற்றில் மிதந்து செல்கிறது ஏதோ ஒரு பறவையின் இறகு... பிடுக்கப் பட்டுத்தான் இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை... உதிர்ந்தும் இருக்கலாம்... Read more
இரவு... Get link Facebook X Pinterest Email Other Apps April 21, 2022 உன் நினைவுகளைத் தொடவே மாட்டேனென உறுதிமொழி சொல்லிச் செல்கிறது இரவு... வாழைத்தோட்டத்தை கடக்கும் யானையொன்றைப்போல... Read more
உடன் வருவதில்லை சோகங்கள்... Get link Facebook X Pinterest Email Other Apps April 21, 2022 சிரித்துக்கொண்டே கடந்து செல்ல பழகியபின் ஒட்டிக்கொண்டு உடன் வருவதில்லை சோகங்கள்... Read more
கனவுகள்... Get link Facebook X Pinterest Email Other Apps April 21, 2022 கடலின் மேல் வீசுகின்ற காற்றாக உன் நினைவுகள்... அலையலையாய் கனவுகள்... என் இரவின் கரைகளோ எப்போதும் ஈரமாக... Read more
பாறை சுடும்... Get link Facebook X Pinterest Email Other Apps April 21, 2022 கொளுத்தும் வெயிலில் நிற்கும் பாறைக்கு சுடுவதில்லை... ஆனாலும் பாறை சுடும்... Read more
உலைக்களமாகிறது வாழ்க்கை... Get link Facebook X Pinterest Email Other Apps April 21, 2022 உலைக்களமாகிறது வாழ்க்கை... தினமும் நான் காய்கிறேன்... விரும்பிய வடிவில் என்னை வடிக்க சம்மட்டி அடிக்கிறது காலம்... உலைக்களமாகிறது வாழ்க்கை... Read more
பாவம் இந்த நொடிகள்... Get link Facebook X Pinterest Email Other Apps April 11, 2022 ஏன் நீ இப்படி இழுத்துப் பிடித்துக்கொள்கிறாய் என் இரவுகளை... பாவம் இந்த நொடிகள்... நகர முடியாமல் ஒட்டிக் கிடக்கின்றன உன் நினைவுகளில்... Read more
என்னதான் செய்துவிடும்... Get link Facebook X Pinterest Email Other Apps April 11, 2022 சொற்களுக்குள் முட்கள் பொதிந்து சொல்லுபவர்கள் சொல்லுங்கள்... காட்டெருதின் கால் குளம்புகளென மனம் கடினப்பட்ட பின் என்னதான் செய்துவிடும் முட்கள்... Read more
இரவு... Get link Facebook X Pinterest Email Other Apps April 08, 2022 மறுகால் பாயும் வெள்ளத்தை வேடிக்கை பார்க்கும் மதகைப்போல உன் நினைவுகளைப் பார்க்கிறது இரவு... Read more
சிப்பிகள்... Get link Facebook X Pinterest Email Other Apps April 08, 2022 முத்துக்கள் இருக்கிறதா இல்லையாவென கவலைப் படுவதில்லை சிப்பிகள்... Read more
விடியும்வரை... Get link Facebook X Pinterest Email Other Apps April 07, 2022 இருளில் செய்த இரவென்ன ஒளியைத் தின்றா செரித்துவிடும்... விடியும்வரை காத்திருப்போம்... Read more
விடிகிறது இரவு... Get link Facebook X Pinterest Email Other Apps April 07, 2022 கோடிகோடி ஒளிப்பூக்கள் கொட்டிக்கிடக்கும் வானப் பரப்பில் ஒற்றை விண்மீன் தேடுவதைப்போல உன் நினைவுகளுள் ஒன்றைத் தேடுவதற்குள் விடிகிறது இரவு... Read more
கடினமானாலும்... Get link Facebook X Pinterest Email Other Apps April 07, 2022 காய்ந்த தரை கடினமானாலும் ஈரம்காண ஆழம்தேடுகின்றன வேர்கள்... இலைகளை களைகின்றன மரங்கள்... Read more
என் இரவு... Get link Facebook X Pinterest Email Other Apps April 07, 2022 காடொன்று பற்றிக்கொண்டு கனன்று எரியும்போது புகைநிற மேகங்கள் பொழியும் மழையென உன் நினைவுகள்... வெந்து தணிகிறது என் இரவு... Read more
வாழ்க்கை... Get link Facebook X Pinterest Email Other Apps April 07, 2022 புரிந்துகொள்ள மறுப்பவர்களை புரிந்துகொள்ளத் தொடங்கும்போது புரியத் தொடங்குகிறது வாழ்க்கை... Read more
வானமென்னவோ... Get link Facebook X Pinterest Email Other Apps April 01, 2022 பொழுதிற்கேற்ப நிறங்கள்தான் மாறிக்கொள்கின்றன... வானமென்னவோ அப்படியேதான் இருக்கிறது... Read more
காற்று தேடுகிறேன்... Get link Facebook X Pinterest Email Other Apps April 01, 2022 நிலத்திலிருந்து நீருக்கு நெடுங்காலம் முன்பே இடம்பெயர்ந்துவிட்ட பாலூட்டி போலவே நானும்... இப்போதும் உன் நினைவுகளை சுவாசிக்க காற்று தேடுகிறேன்... Read more