நாணுமோ நிலவு....

 ஒதுங்குகிறாய்...

ஒளிந்து

கொள்கிறாய்

முகிலுக்குள்

முகம் மறைக்கும்

முழுமதிபோல...

நிலம்காண

நாணுமோ

நிலவு....

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...