மிச்சமிருக்கிறது உன் நினைவு...

 கல்லொன்றை

சிலையாக்கும்

தச்சனென

என் இரவைச்

செதுக்குகின்றன

கனவுகள்...

விடியலில்

மிச்சமிருக்கிறது

உன் நினைவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...