ஒளிந்துகொள்கின்றன...

 மச்சக்கண்ணில்

நிரம்பியிருக்கும்

கனவுகள்

காலையில்

வழியத்தொடங்க

மிச்சமிருக்கும்

கனவுகளுக்குள்

ஒளிந்துகொள்கின்றன

என் நினைவுகள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...