எனக்குள்

என்னைத்தேடி

இல்லாமல்

திகைத்துநிற்க

எங்கே

தொலைத்தாயோ

அங்கேயே

தேடென்றது

ஒரு குரல்...

உனக்குள்

தேடித்தேடி

ஒளிந்திருந்த

என்னைக்

கண்டேன்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...