வெண்மையாக இருக்கட்டும்...

 கற்பனை மரமெங்கும்

கவலைக் கரையான்கள்...

இறக்கும் தருவாயில்

எழுதுகோல்...

வரிகளேதும் படராமல்

படபடக்கும்

வெற்றுக் காகிதமேனும்

வெண்மையாக

இருக்கட்டும்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...