எட்டிப்பார்க்கிறது இரவு...

 சிறு சுவரின்

பின்னிருந்து

நான் பார்க்காத

நேரத்தில்

என்னைப் பார்க்கும்

உன்னைப் போலவே

இருளுக்குளிருந்து

எட்டிப்பார்க்கிறது

இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...