விழிக்கிறது இரவு...

 பெருங்காற்றில்

சீறித் தெறிக்கும்

சிறு தூறல்கள்

இருள் முகத்தில்

அறைய

விழிக்கிறது

இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...