விலகியபின் மறைகிறேன்..

 மாலை வானம்

நான்...

மஞ்சள் வெயில்

நீ...

உறையும்வரை

நிறைகிறேன்...

விலகியபின்

மறைகிறேன்..

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...