ஒளிர்கிறது இரவில்...

 என் நெஞ்சில்

நிலைகொண்ட

உன் நினைவுகளை

படியெடுத்த

இளமதி

நிறைமதியாகி

ஒளிர்கிறது

இரவில்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...