நீ உணராததுபோலவே...

 அடர்நிறை

விண்மீனொன்று

அருகிலிருக்கும்

தன்னை ஈர்ப்பதை

உணர்வதில்லை

விண்மீனை சுற்றும்

கோள்...

என் நெஞ்சில்

அடர்ந்திருக்கும்

உன் நினைவுகள்

உன்னை ஈர்ப்பதை

நீ

உணராததுபோலவே...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...