அதனை உணர்வார்...

 அதனில் இருந்து

அதனையே

தேடுவார்

அதனையறியாமல்

எதனிடம்

உள்ளதென்று

ஏதேதோ

சிந்திப்பார்...

அதனில் அமிழ்ந்து

அதனில் கரைந்து

அதுவாகவே

மாறுவார்

அதனை உணர்வார்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...