நடந்து நடந்து...

நடந்து நடந்து

களைத்த கால்கள்

நகர முடியாமல்

முள்வெளியில்

நிற்கும் வேளையில்

கடந்து வந்த

புல்வெளிகளும்

பூங்காக்களும்

கண்களை நிறைக்க

குருதி வழியும்

கால்களோடு

முடிகிறது பயணம்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...