நானெங்கே தூங்குவது...

 உன் நினைவுகளை

தோரணங்களாக்கி

தொங்கவிடுகிறது

இந்த இரவு...

திருவிழா

கலகலப்பில்

நானெங்கே

தூங்குவது...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...