சத்தமின்றி நுழைகிறது...

 சமையலறைக்குள்

புகுந்த பூனையென

உன் நினைவு

சத்தமின்றி

நுழைகிறது

என் இரவில்...

கடகடவென உருளும்

பாத்திரங்களாக

கனவுகள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...