என் பகல்கள்...

இருள் செறிந்த

பொழுதுகளெல்லாம்

இரவுகளெனில்

ஒளி நிறைந்த

பொழுதுகளெல்லாம்

பகல்களெனில்

உன் மௌனங்கள்

என் இரவுகள்...

உன் புன்னகைகள்

என் பகல்கள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...