உன்னுள்...

பேரூழிக்காலத்தின்

பெருமழையென

என்னில்

பெய்கிறாய்...

மிதந்தால்

உன்னில்...

மூழ்கினால்

உன்னுள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...