பழிசுமக்கிறது கண்ணாடி...

உருவம் பார்க்க

வாங்கிய

கண்ணாடியை

உடைத்துவிட்டு

உருவம் காட்டுவதில்

ஒழுங்கில்லையென

குறைசொல்ல

பதிலேதும்

சொல்லாமல்

பழிசுமக்கிறது

கண்ணாடி...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...