காற்றும் கனமழையும்...

 காற்றும்

கனமழையும்

கைகோர்த்த

இரவொன்று

போர்த்தியிருக்கும்

இருளெனக் கிடக்கிறது

இதயம்...

உன் முகம்காணா

பொழுதுகளில்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...