எங்கே ஒளித்து வைப்பாய்...

 சொற்களை

தொண்டைக்குழியில்

வைத்துவிட்டு

மௌனங்களால்

மூடுகிறாய்...

இரவுகளில்

கனவுகள் வளர்ந்து

பூக்கும் பூக்கள்

உன் உறக்கத்தை

சுற்றிலும்

உதிர்ந்து கிடப்பதை

காலையில் எங்கே

ஒளித்து வைப்பாய்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...