கஞ்சனாகிறேன்...

 பகலில்

தொடங்கிய மழை

இரவிலும்

விடாது தொடர

நடுங்கும் இருள்

உன் நினைவுகளை

இரவல் கேட்கும்போது

ஏனோ நான்

கஞ்சனாகிறேன்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...