உன் நினைவுகளோடு நான்...

 மொழிகளுக்கான

வழிகளை

நீ

மூடிவிட்ட பிறகு

காற்றோடு

கதைகள் பேசி

களித்திருக்கும்

பித்தனென

உன் நினைவுகளோடு

நான்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...