இருள்கொட்டி செல்கிறது இரவு...

இரைதேடி

நகரும்

எறும்பொன்று

எல்லாப் பக்கங்களிலும்

நுகர்வதுபோல

திசைகளனைத்திலும்

இருள்கொட்டி

செல்கிறது

இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...