கடலும் நீ.. கரையும் நீ...

 உன் நினைவுகளின்

பேரலைகளின் மேல்

நீர்ச்சறுக்கு

விளையாடுகிறேன்...

கடந்தாலும்

கவிழ்ந்தாலும்

உன்னிடத்தில்...

கடலும் நீ

கரையும் நீ...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...