தயக்கத்தில் வாழ்க்கை...

 பயணிக்கும்

பாதைகளின்

கதவுகளை

பூட்டிவிட்டு

சாவிகளைத்

தொலைக்கிறது

காலம்...

திறப்பதா

உடைப்பதா

தயக்கத்தில்

வாழ்க்கை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...