உறுத்துவதேயில்லை ஒருபோதும்...

 முள்அள்ளி

வீசுகிறது

இரவு...

மலர் அள்ளித்

தூவும்

உன் நினைவுகளின்

பாதையில்

நடக்கும்

என் கனவுகளின்

கால்கள்

உறுத்துவதேயில்லை

ஒருபோதும்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...