மிஞ்சுவது கரி மட்டுமே...

 நெருப்பென

வெறுப்பள்ளி

வீசுபவர்கள்

வீசட்டும்...

நெருப்பொன்றும்

நிரந்தரமல்ல...

நெருப்பணைந்தபின்

அங்கே மிஞ்சுவது

கரி மட்டுமே...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...