பண்படுத்ததான்...

தனைக் கீறும்

கலப்பை நுனி

பண்படுத்ததான்

புண்படுத்த

இல்லையென

விளங்க இயலா

நிலத்திலேதும்

விளைவதில்லை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...