எதிரெதிர் துருவங்களில்...

 என் நினைவுகளின்

அடுக்கிலிருந்து

ஒன்றை எடுத்து

உன்னை

தூசி தட்டுகிறேன்...

இயல்பும்

நினைவும்

எதிரெதிர்

துருவங்களில்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...