கலைகிறது உறக்கம்...

சிறு தூறல்களில்

நனைந்து

குளிரும் இரவில்

சிலிர்க்கும்

உன் நினைவுகள்

சிதறும்

கனவுத் துளிகளில்

கலைகிறது

உறக்கம்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...