பாவம் என் உறக்கம்...

 ஒளிக்கதிர்களென

உன் நினைவுகள்

ஓயாமல்

பாய்கின்றன...

இந்த இரவு

மட்டுமேனோ

குவியாடி

ஆகிப்போகிறது...

பாவம்

என் உறக்கம்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...