சரியாக விளங்கவில்லை...

 சரியானதை

சரியாக

சரியான நேரத்தில்

செய்வதாக

நினைத்து

சரியாக செய்தபின்

தவறாகிப்

போகும்போது

சரியெது

தவறெது என

சரியாக

விளங்கவில்லை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...