இத்தனை புரவிகள் போதாதா...

சிறு புன்னகை

சில கையசைப்புகள்

பேசும் விழிகள்

வீசும் மொழிகள்...

இத்தனை

புரவிகள் போதாதா

இந்த இரவை

இழுத்துச்செல்ல...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...