என் நினைவுகளில் மிளிர்கிறாய்....

 மிச்சம்

ஏதுமின்றி

மச்சக்கண்களால்

என்னை

இழுக்கிறாய்...

ஒச்சம்

ஏதுமின்றி

ஒளிரும் மணியாக

என் நினைவுகளில்

மிளிர்கிறாய்....

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...