இரவுகளும் பகல்களும்....

 உன் விழிகள்

வீசிச்செல்லும்

புன்னகையில்

நகரமுடியாமல்

ஒட்டிக்கொள்கிறேன்

நான்...

என்னை

சுற்றி வருகின்றன

இரவுகளும்

பகல்களும்....

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...