தூறல்களாக...

 இந்த மழைகூட

உன்னைப்போலதான்...

பொழிவதா

வேண்டாமா

என தயங்கியபடியே

விடாமல்

பெய்துகொண்டே

இருக்கிறது

தூறல்களாக...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...